தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தெரிவிக்கும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு சாதனமாக செயல்பட ஓர் மாத இதழ் தேவைப்பட்டது. அதன் விளைவாக முற்றம் சங்கம், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975-ன் 27வது பிரிவின் கீழ் தோற்றுவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் கீழ் 1998ஆம் ஆண்டு முதல் முற்றம் மாத இதழ் மாதந்தோறும் நன்முறையில் வெளியிடப்பட்டு வருகிறது. முதலில் முற்றம் மாத இதழ் 10,500 பிரதிகளுடன் வெளியிடப்பட்டது. தற்போது, முற்றம் மாத இதழ், நவீனப்படுத்தப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சந்தா செலுத்திய 1,30,000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு பல இலட்சம் உறுப்பினர்களைச் சென்றடைகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் , கிராம வறுமை ஒழிப்புச்
Tamil Nadu Women Development Mutram Monthly Magazine
A monthly magazine was found essential to act as an information, Education and Communication tool for the various women activities and schemes being implemented through Tamil Nadu Corporation for Development of Women. Consequently, the Mutram society was founded and registered under the Tamil Nadu Societies Registration Act, 1975 (Tamil Nadu Act No 27 of 1975). From the 1998 onwards, the Mutram Society monthly magazine is published in every month. The first edition of Mutram magazine was published with 10,500 copies. Now , around 1,30,000 copies of
MUTRAM – MONTHLY MAGAZINE SUBSCRIPTION
DETAILS
SNo |
Subscription Period |
₹ |
1 . |
One year subscription
|
Rs.240/- |
2 . |
Two year subscription
|
Rs.450/- |
3 . |
Three year subscription
|
Rs.680/- |
4 . |
Ten year subscription
|
Rs.2000/- |
Mutram magazine are being sent to the subscribed SHGs having lakhs of SHGs members throughout Tamil Nadu. Tamil Nadu Women Development Mutram is to bring the news about the booming activities of Women's Self Help Groups, Village
Poverty Reduction Committees and Panchayat Level Federations working in all districts of Tamil Nadu.
முற்றம் மாத இதழ் சந்தா விவரம்
வ.எண் |
சந்தா காலம் |
₹ |
1 . |
ஒரு ஆண்டு சந்தா
|
Rs.240/- |
2 . |
இரண்டு ஆண்டு சந்தா
|
Rs.450/- |
3 . |
மூன்று ஆண்டு சந்தா
|
Rs.680/- |
4 . |
பத்தாண்டு சந்தா
|
Rs.2000/- |
சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் தொடர்பான பல்வேறு செய்திகளை இவ்விதழ் வெளியிட்டு வருகிறது.